Title of the document

 இனி PF பணத்தை ATM-ல் எடுக்கலாம் - புதிய வசதி அறிமுகம் !!

PF பணத்தை ATM-ல் எடுக்கலாம்

தற்போது EPF அக்கவுண்டில் உள்ள PF தொகையை வித்ட்ரா செய்து அதனை வங்கி கணக்கில் பெறுவதற்கு 7 முதல் 10 நாட்கள் வரை காத்திருக்க வேண்டும். அவசர அவசரமாக பணத்தை வித்டிரா செய்ய நினைப்பது இந்த விஷயத்தில் சாத்தியம் ஆகாது.

தற்போது EPF அக்கவுண்டில் உள்ள PF தொகையை வித்ட்ரா செய்து, அதனை வங்கி கணக்கில் பெறுவதற்கு 7 முதல் 10 நாட்கள் வரை காத்திருக்க வேண்டும். அவசர அவசரமாக பணத்தை வித்டிரா செய்ய நினைப்பது இந்த விஷயத்தில் சாத்தியம் ஆகாது.

ஆனால் தற்போது எம்பிளாயீஸ் பிராவிடண்ட் ஃபண்ட் நிறுவனம், அதன் மெம்பர்களுக்கு வித்டிராயல் செயல்முறையை எளிமைப்படுத்த PF அக்கவுண்டில் உள்ள பணத்தை ATM மூலமாக வித்ட்ரா செய்வதற்கான அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இது குறித்த விளக்கமான தகவல்களை இந்த பதிவின் மூலம் இங்கே பார்க்கலாம்.

EPFO மெம்பர்களுக்கான சேவைகளை மேம்படுத்துவதன் பொருட்டு எம்பிளாயீஸ் பிராவிடண்ட் ஃபண்ட் நிறுவனம் (Employees Provident Fund Organization) EPFO 3.0 என்ற புதிய பதிப்பை அப்டேட் செய்கிறது. EPFO 3.0 பயன்படுத்துவதன் முக்கியமான நன்மைகளில் ஒன்றாக சப்ஸ்கிரைபர்கள், பிராவிடண்ட் ஃபண்ட் தொகையை ATM-களில் இருந்து வித்ட்ரா செய்வதற்கான ஆப்ஷனை பெறுகிறார்கள்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post