Title of the document

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி - வினா போட்டி - முதல் பரிசு 2 இலட்சம் ரூபாய் !!

 

தமிழ்நாடு அரசு - தமிழ் வளர்ச்சித் துறை குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா..

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி - வினா போட்டி - தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் கடிதம்!


Thirukkural Competition.pdf


# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post