முறைகேடு புகார் - வட்டார கல்வி அலுவலர் & தலைமை ஆசிரியர் "சஸ்பெண்ட்" - Director Proceedings
தொடக்கப்பள்ளி மாணவர் சேர்க்கையில் முறைகேடு செய்ததாக பொன்னேரி வட்டார கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
வட்டார கல்வி அலுவலர் மேரி ஜோசஃபின், வில்லிவாக்கம் பம்மாதுக்குளம் தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் லதா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மாணவர் சேர்க்கையை முறைகேடாக தயாரித்து ஆசிரியர் மாணவர் விகிதத்தை தவறாக குறிப்பிட்டு இழப்பு ஏற்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment