G.O 617 - மிலாது நபி பண்டிகை விடுமுறை தேதி மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
மிலாடி நபி - 17.09.2024 அன்று விடுமுறை - அரசாணை வெளியீடு!
மிலாது நபி பண்டிகைக்கான அரசு விடுமுறை செப்.16-ம் தேதிக்கு பதிலாக 17-ம் தேதி அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 17-ம் தேதி மிலாது நபி கொண்டாடப்படும் என தலைமைக் காஜி தெரிவித்துள்ளதால் அரசு விடுமுறை மாற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Public Holiday - Holiday for Milad - un - Nabi declared on 17th September 2024 - under Negotiable Instruments Act , 1881 - Change in the date of observance of the festival- Orders - Issued .👇👇👇
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment