Title of the document

டிட்டோ - ஜாக் ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு.




டிட்டோஜேக் பேரமைப்பின் சார்பில் 13.05.2024 அன்று மாலை மாவட்டத் தலைநகர்களில் நடத்துவதாக அறிவிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு தேர்தல் ஆணைய அனுமதி பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது . # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post