Title of the document

தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத ஆசிரியர்களுக்கு Show Cause Notice - CEO Proceedings


22.03.2024 அன்று தேர்தல் பணி ஆணை பெற்றுக் கொண்ட ஆசிரியர்கள் / பணியாளர்கள் 24.03.2024 அன்று நடைபெற்ற பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாமை - Show Cause Notice வழங்கப்பட்டுள்ளது - தொடர்பாக சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் அலுவலகங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் / பணியாளர்களுக்கு 22.03.2024 அன்று தேர்தல் பணி ஆணை வழங்கப்பட்டது.

மேற்காண் தேர்தல் பணிக்கான ஆணையினை பெற்றுக் கொண்ட ஆசிரியர்கள் / பணியாளர்கள் 24.03.2024 அன்று நடைபெற்ற பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாமல் இருந்தமைக்கு சேலம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களின் காரணம் கேட்கும் குறிப்பாணை பார்வையின்படி பெறப்பட்டுள்ளது

கீழ்க்கண்டுள்ள அட்டவணையில் தெரிவித்துள்ளவாறு சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்கள் காரணம் கேட்கும் குறிப்பாணையினை இன்று பிற்பகல் 5.45 மணிக்குள் பெற்றுக்கொள்ளுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இ.நி. / தொ.க.) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post