Title of the document

TNPSC Group 1 Exam Notification 2024 - காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியீடு!

*TNPSC குரூப் -1 தேர்வுக்கான தேதி வெளியானது!

*இன்று முதல் வரும் ஏப்ரல் 27ம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு

*முதல்நிலை தேர்வு வரும் ஜூலை 13-ம் தேதி நடைபெறுகிறது.

* காலிப்பணியிடங்கள் : 90

Applications are invited only through online mode for direct recruitment to the posts included in Combined Examination # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post