Title of the document

 Election Training Schedule நாடாளுமன்ற தேர்தல் 2024 - பயிற்சி வகுப்புகளுக்கான அட்டவணை !

 IMG_20240320_161005

நாடாளுமன்ற தேர்தல் 4 கட்ட பயிற்சி வகுப்புகளுக்கான அட்டவணை


*தேர்தல் பயிற்சி வகுப்புகள் :

  • 24.03.2024 ஞாயிற்றுக்கிழமை பயிற்சி வகுப்பு (23.03.2024 சனிக்க்கிழமைக்கு பயிற்சி தேதி மாற்றப்பட்டுள்ளது )
  • 7.04.2024 ஞாயிற்றுக்கிழமை பயிற்சி வகுப்பு 
  • 16.04.2024 செவ்வாய் பயிற்சி வகுப்பு 
  • 18.04.2024 வியாழன் பயிற்சி வகுப்பு 
  • 19.04.2024 வெள்ளி தேர்தல்

Election Training Schedule - Download here
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post