Duties Of Polling Officier 3 : வாக்குச்சாவடி அலுவலர் PO-3 ன் பணிகள் என்னென்ன ?
Duties Of Polling Officier 3 : வாக்குச்சாவடி அலுவலர் PO-3 ன் பணிகள் என்னென்ன ? |
P 0 - 3 என்னுடைய வேலை :
- PO-2 ஆல் வழங்கப்பட்ட துண்டு சீட்டினை பெற்றுக் கொள்வேன் விரலில் அழியாமை உள்ளதா என்பதையும் ஆய்வு செய்வேன் வாக்காளர் அளித்து விட்டார்கள் என்றால் மறுபடியும் அழியா மை வைத்து வரச்சொல்லுவேன் CU-இன் button ஐ Press செய்வேன்.
- அழுத்திய பின்னர் voting Compartment க்குள் சென்றுவாக்களிக்க அனுமதிப்பு.
- Dropbox இல் paper slip விழுந்ததும் பீப் சத்தம் கேட்டவுடன் வாக்காளர். வாக்களித்தை உறுதிப்படுத்திக் கொள்வேன்
- Cu இல் பீப் சத்தம்கேட்டவுடன் தொடர்ந்து இப்பணியை செய்வேன்.
Post a Comment