Title of the document

 Duties Of Polling Officier 2 : வாக்குச்சாவடி அலுவலர் PO-2 ன் பணிகள் என்னென்ன ?

Duties Of Polling Officier 2 : வாக்குச்சாவடி அலுவலர் PO-2 ன் பணிகள் என்னென்ன ?
 Duties Of Polling Officier 2 : வாக்குச்சாவடி அலுவலர் PO-2 ன் பணிகள் என்னென்ன ?

வாக்குச்சாவடி அலுவலர் PO-2 ன் பணிகள் :



  1. 17A Register - இல் வாக்காளர் கொண்டு வரும் ( 11 ஆவணங்கள்) ஆவணத்தின் விவரத்தை எழுதி கடைசி நான்கு இலக்க எண்களை எழுதி வாக்காளரிடம் கையொப்பம் அல்லது கைரேகை வாங்குவேன் பதிவு செய்தபதிவு செய்த voter Slipகுறிப்பு சீட்டினை வாக்காளருக்கு வழங்குவேன்.
  2. ASD வாக்காளர் என்றால் (A -Absentee , S-Shifted, D - Dead)17A Register - இல் கையொப்பமும் கைரேகையும் இரண்டையும் பெற்றுக் கொள்வேன்
  3. இந்தப் பதிவுகளை Annexure - 16 இல் கையொப்பமும் கைரேகையும் பெற்றுக் கொள்வேன்.
  4. P 0 - 2 என்னுடைய வேலை இடது கை ஆள்காட்டி விரலை துணி கொண்டு துடைத்து அழியா மையை இடுவேன்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post