Title of the document
Duties Of Polling Officier 1 : வாக்குச்சாவடி அலுவலர் PO-1 ன் பணிகள் என்னென்ன ?
 |
Duties Of Polling Officier 1 : வாக்குச்சாவடி அலுவலர் PO-1 ன் பணிகள் என்னென்ன ? |
வாக்குச்சாவடி அலுவலர் PO-1 ன் பணிகள் :
- P-1 என்னுடைய வேலை வாக்காளரின் 11 ஆவணங்களில் அவர்கள் கொண்டுவரும் ஒரு ஆவணத்தை கொண்டு அவரின் அடையாளத்தை உறுதி செய்வேன்
- வாக்காளர் பட்டியலில் உள்ள அவரது வரிசை என்னை உரக்க கூறுவேன் குறிப்பு: (பெயரை கூறக்கூடாது)
- ஆண் வாக்காளர் என்றால் Marked copy இல் வாக்காளர் விபரக் கட்டத்தில் குறுக்கு கோடு போடுவேன்
- பெண் வாக்காளர் என்றால் Marked copy இல் வரிசை எண்ணை வட்டமிடுவேன்
- Tally Sheet இல்வாக்களித்த ஆண் வாக்காளருக்கு ஒரு வரிசை என்னை அடித்துக் கொள்வேன்
- Tally Sheet - இல்வாக்களித்த பெண் வாக்காளருக்கு ஒரு வரிசை எண்ணை அடித்துக் கொள்வேன்
- ASD (A - Absentee , S-Shifted, D - Dead) List என் பொறுப்புத் தான் ASDவாக்காளர்கள் வாக்களிக்க வரும்போது அவரது அடையாளம் குறித்து ஆவணத்தை சரி பார்த்து கூறுவேன்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment