Title of the document

தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் தேதியில் மாற்றம் !



முதல் தேர்தல் பயிற்சி வகுப்புக்கான தேதி 24-03-2024 அன்று கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் பண்டிகை காரணமாக 23-03-2024 சனிக்கிழமைக்கு மாற்றம் - தமிழ்நாடு தேர்தல் ஆணையர்.

மார்ச் 23 , ஏப்ரல் 7 , 16 , 18 , 19 ம் தேதிகளில் தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் - சாகு # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post