TETOJAC - G.O 243 - ஐ ரத்து செய்யவேண்டும், போராட்டங்களை நீர்த்துப்போகச் செய்யும் சங்கங்களை ஜாக்டோஜியோ வில் இருந்து விலக்கிவைக்க வேண்டும் - மாநில உயர்மட்டக்குழு தீர்மானங்கள் (29.01.2024)
தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜேக் பேரமைப்பின் மாநில உயர்மட்டக்குழுக் கூட்டம் 29.01.2024 அன்று மாலை 05.30 மணிமுதல் 07.20 மணிமுடிய காணொளி வாயிலாக நடைபெற்றது.
டிட்டோஜேக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினரும் , தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளருமான திரு.இரா.தாஸ் அவர்கள் தலைமை ஏற்றார் . காணொளிக் கூட்டத்தில் பங்கேற்ற மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரின் கருத்துக்களின் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
Post a Comment