சம வேலைக்கு சம ஊதியம் - ஆசிரியர்களின் அடுத்த கட்ட போராட்டம் குறித்து இன்று ஆலோசனை !
இன்று (04.02.2024) முடிவாகும் அடுத்த கட்ட போராட்டம் !சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி , அடுத்த போராட்டம் நடத்துவது குறித்து பிப் . , 4 ல் திருச்சி சமயபுரத்தில் இடைநிலை ஆசிரியர்கள் முக்கிய ஆலோசனை மேற்கொள்கின்றனர். # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment