போகிப்பண்டிகை வாழ்த்துகள் 2024 / Bhogi Pandigai Wishes Kavithaigal in Tamil
போகிப்பண்டிகை வாழ்த்துகள் 2024 / போகிப் பண்டிகை கவிதைகள் 2024 :
நம் கோபத்தை எறிப்போம்!நம் அறியாமையை எறிப்போம்!
நம் அவசரத்தை எறிப்போம்!
நம் குழப்பத்தை எறிப்போம்!
நம் வெறுப்பை எறிப்போம்!
தீமைகள் எறிந்து .. நன்மைகள் பெருகிட..
"அனைவருக்கும் இனிய போகி பண்டிகை வாழ்த்துக்கள்."
தீமைகள் எறிந்து .. நன்மைகள் பெருகிட..
"அனைவருக்கும் இனிய போகி பண்டிகை வாழ்த்துக்கள்."
போகிப்பண்டிகை வாழ்த்து கவிதைகள் 2024
போகி பண்டிகை ! பழையதை போக்கி புதியதை வரவேற்போம்! வீட்டில் இருக்கும் பொருட்களை விட நம் மனதில் இருக்கும் கோபம் பொறாமை பொய் போன்ற பல பழைய பொருட்களை தூக்கி எரிந்திடுவோம்!
அனைவருக்கும் போகி பண்டிகை வாழ்த்துக்கள்
Bhogi Pandigai Wishes In Tamil 2024 :
பகைமையை துரத்தி
பணிவை வளர்த்தி
தன்மானத்தை உயர்த்தி
தலைகணத்தை கொளுத்தி
இயலாமையை பொசுக்கி
இன்றியமையா பல நன்மைகள் நடக்க
என் இனிய போகி பண்டிகை வாழ்த்துக்கள்!
போகிப்பண்டிகை கவிதைகள்
1. பழையனவாம் கோவம்,
வெறுப்பு களைந்து..
புதியனவாம் அன்பு,
பாசம் வளர்ப்போம்..
அனைவருக்கும் போகி திருநாள் வாழ்த்துக்கள்..
2. தீய எண்ணங்களை தீயிட்டு கொழித்திடு..!
புதிய சிந்தனைகளை புணர்ச்சியோடு புகுத்திடு
போகி திருநாள் வாழ்த்துக்கள்
3. பொறாமை, போட்டி மனப்பான்மை,
கோவம் இவை அனைத்தையும் விலக்கி...
அன்பு, பாசம் போன்ற நற்குணங்கள் மட்டும் சேர்த்து...
இனிமையாக வாழ...
போகி திருநாள் வாழ்த்துக்கள்..
4. கவலையை மறந்துவிடுங்கள்
தீமையை எரித்துவிடுங்கள்
இன்றோடு வாழ்வில் வளம் பெறுக
புதிய விடியலை நோக்கி
போகியை கொண்டாடுங்கள்..
போகிப்பண்டிகை 2024
போகிப்பண்டிகைக்கான மற்றொரு கதை?
மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் நோக்கம் தேவையற்ற பழைய பொருட்களை எல்லாம் தீயிலிட்டு எரிப்பது, வீட்டை தூய்மை செய்து வெள்ளையடிப்பது வழக்கம். அது போலத்தான் நம்முடைய மனதிலிருக்கும் கோபம், பொறாமை முதலிய தீய குணங்களை தீயிலிட்டு எரித்து நல்ல எண்ணங்களுடன் உள்ளத்தை தூய்மையாக்குவதே. ஏன் இதை கொண்டாட வேண்டும் என்பதற்கு புராண ரீதியில் கதை இருக்கிறது. ஒரு முறை கண்ணனிடம் கோபம் கொண்ட இந்திரன் கடும் மழை பெய்யச் செய்து கண்ணனையும் கோபாலர்களையும் அழிக்க முயன்ற போது கண்ணன் கோவர்த்தன மலையை பாதுகாப்பு அரணாக கொண்டு கோபலார்களைக் காத்தா. அதன் பின் ஆணவத்தை அடக்கி கொண்டு இந்திரன் கண்ணனிடம் மன்னிப்பு கோரினார். இந்திரனுக்கு இன்னொரு பெயர் உண்டு "போகி", தன்னிடமிருந்த ஆணவம் எனும் தீயகுணத்தைவிட்டு, இந்திரன் கண்ணனிடம் பணிந்த நாளே போகி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
போகிப்பண்டிகை
போகிப்பண்டிகை 2024 | போகிப் பண்டிகை 2025 | போகிப் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது | போகிப் பண்டிகை வரலாறு | போகிப் பண்டிகையின் சிறப்பு | போகிப் பண்டிகை என்றால் என்ன | போகிப் பண்டிகை 2024 | போகிப் பண்டிகை எதற்காகக் கொண்டாடப்படுகிறது |போகி பண்டிகை வாழ்த்துக்கள் | போகிப்பண்டிகை in english | Bhogi pandigai wishes tamil images | Bhogi pandigai wishes tamil gif | bhogi wishes tamil | happy bhogi wishes tamil | bhogi pongal wishes in tamil | bhogi 2024 wishes in tamil | happy bhogi 2024 wishes in tamil | happy bhogi pongal wishes in tamil | bhogi wishes images in tamil | bhogi wishes in tamil gif | bhogi wishes quotes in tamil | bhogi wishes in tamil 2025 | bhogi and pongal wishes in tamil | birthday best wishes in tamil | birthday wishes tamil quotes | birthday wishes tamil meaning | bhogi festival wishes in tamil | birthday wishes to wishes | how is bhogi celebrated in tamilnadu | happy bhogi 2025 wishes tamil | birthday wishes for crush in tamil | bhogi wishes in tamil | bhogi tamil wishes images | bhogi wishes in tamil 2024 | bhogi quotes in tamil | bhogi greetings in tamil | happy bhogi wishes in tamil | bhogi pongal wishes tamil | bhogi pandigai in wishes tamil | bhogi pandigai wishes in tamil | birthday wishes quotes in tamil for teacher | wish in tamil meaning | thanksgiving wishes to boss | bhogi pongal 2024 wishes in tamil | bhogi tamil quotesbhogi pandigai | happy bhogi pandigai | bhogi pandigai in tamil | bhogi pandigai date | bhogi pandigai images | bhogi pandigai picture | bhogi pandigai endral enna | bhogi pandigai 2025 | bhogi pandigai wishes in tamil | bhogi pandigai kolam | bhogi pandigai 2024 | bhogi festival app | how is bhogi celebrated | what is bhogi festival | significanceof bhogi festival | bhogi pindi vantalu | bhogi prasadam | bhogi vegetable recipe | bhogi festival celebrations | bhogi pandlu | bhogi festival drawing | bhogi festival date | bhogi festival details | bhogi festival design | bhogi pandigai 2025 date | what is bhogi | bhogi festival essay in english | eppadi padinaro meaning | eppadi manam | bhogi festival food recipes | bhogi festival greetings images | bhogi festival history in telugu | bhogi festival history | bhogi festival hd images | is bhogi a good day | bhogi pandigai in wishes tamil | bhogi festival in english | bhogi festival images | bhogi festival in marathi | bhogi festival in telugu | bhogi festival in hindi | bhogi festival in andhra pradesh | bhogi festival images in telugu | why bhogi is celebrated | what does bhogi mean | pallu near me | bhogi pallu usa | jagan bhamidipati | bhogi pallu age | bhogi pallu age limit | bhogi festival meaning | bhogi festival meaning in marathi | bhogi festival meaning in telugu | bhogi festival maharashtra | festival muggulu | bhogi festival message | oh bojja ganapayya | bhogi festival pictures | bhogi festival photos | bhogi festival poster | bhogi pongal festival | bhogi pallu festival | bhogi pongal festival images | bhogi festival quotes | bhogi festival quotes in english | bhogi festival quotes in tamil | bhogi festival quotes in telugu | bhogi festival quotes marathi | bhogipandigai recipes | bhogi festival rangoli | bhogi festival ringtone download | bhogi festival reason | bhogi festival significance | bhogi festival songs in telugu mp3 | bhogi festival story in marathi | bhogi festival story | bhogi pandigai tamil | bhogi festival tamil nadu | bhogi festival telugu | bhogi festival theme | bhogi festival traditions | bhogi festival video | bhogi special vantalu in telugu | bhogi festival wishes | bhogi festival wishes in tamil | bhogi festival wishes in telugu | bhogi festival wishes in english | bhogi festival wishes in marathi | bhogi festival wikipedia | bhogi festival wishes in kannada | what is a bhogi | bhogi festival 2024 | bhogi festival |bhogifestival 2024 | bhogi festival 2024 date | bhogi panduga | bhogi panduga in telugu | bhogi pallu in usa | 8 bodhisattvas |
Post a Comment