20.01.2024 ( சனிக்கிழமை ) அன்று முழு வேலை நாள் - எந்த மாவட்டத்துக்கு?
7 மாவட்டங்களுக்கு இதுவரை சனிக்கிழமை 20.01.2024 பள்ளி வேலைநாள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1.சென்னை
2.திருப்பத்தூர்
3.திருவாரூர்
4.விழுப்புரம்
5.திண்டுக்கல்
6.தஞ்சாவூர்
7.திருநெல்வேலி
சென்னை :
2023 டிசம்பர் மாதத்தில் மிக்ஜாங் புயல் மற்றும் பெருவெள்ளம் காரணமாக சென்னை மாவட்டத்தின் அனைத்து வகை தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
எனவே அவ்விடுமுறை நாட்களை ஈடுசெய்யும் வகையில் கீழ்க்காண் அட்டவணையின் படி பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்படுமாறு அனைத்து வகை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி)
திருப்பத்தூர் மாவட்டம்
நாளை 20-01-2024 சனிக்கிழமை திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை தொடக்க நடுநிலைப் பள்ளிகளுக்கு வேலை நாள் ஆகும் என தெரிவிக்கப்படுகிறது அனைத்து பள்ளிகளும் முழு அளவில் எவ்வித விடுமுறையின்றி செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் வட்டார கல்வி அலுவலர்கள் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் இதனை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
தஞ்சாவூர் வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் 20.01.2024 அன்று பள்ளி வேலை நாளாக செயல்பட வேண்டும் எனவும் புதன்கிழமை பாடவேளையை பின்பற்றிடவும் அனைத்துவகைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது .
விழுப்புரம்
கனமழை காரணமாக மழை திங்கட்கிழமை அன்று ஒருநாள் மட்டும் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் 08.01.2024 அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது . அவ்விடு மறையினை ஈடு செய்யும் வகையில் 20.01.2024 சனிக்கிழமை அன்று வட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் பணி நாளாகும் எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் செவ்வககிழமை கால அட்டவணையினை பின்பற்றி பள்ளிகள் வழக்கம் போல் வண்டும் என அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது .
திருவாரூர்
மாவட்டத்தில் 10-11-2022 அன்று மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதைத் தொட 20-01-2024 சனிக்கிழமை அ அவ்விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நாளை அனைத்து வகை தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை பள்ளிகள் அதவேலை நாளாக செயல்படும் என தெரிவிக்கப்படுகிறது .
திண்டுக்கல்
Post a Comment