Title of the document

புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்தல் சிறப்பு முகாம் - 4 நாட்கள் நடைபெறுகிறது !


புதிய வாக்காளர் சேர்த்தல் மற்றும் திருத்தல் சிறப்பு முகாம் (New Voter Enrollment and Correction Special Camp) 



புதிய வாக்காளர் சேர்த்தல் மற்றும் திருத்தல் சிறப்பு முகாம் (New Voter Enrollment and Correction Special Camp).
  • 04.11.2023 - சனிக்கிழமை
  • 05.11.2023 - ஞாயிற்றுக்கிழமை 
  •  18.11.2023 - சனிக்கிழமை
  • 19.11.2023 - ஞாயிற்றுக்கிழமை

ஆகிய தேதிகளில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.


தேவையான ஆவணங்கள்

முகவரி சான்று :

1.பாஸ்போர்ட்
2.கேஸ் பில்
3.தண்ணீர் வரி ரசீது
4.ரேசன் அட்டை
5.வங்கி கணக்கு புத்தகம்
6.ஆதார் கார்டு

வயதுசான்று
1.பத்தாம் வகுப்பு சான்றிதழ்.
2.பிறப்பு சான்றிதழ்.
3.பான்கார்டு.
4.ஆதார் கார்டு.
5. ஓட்டுநர் உரிமம்.
6.கிசான் சான்று.

அடையாள சான்று
1.பான்கார்டு
2 ஓட்டுநர் உரிமம்
3.ரேசன் கார்டு
4.பாஸ்போர்ட்
5.வங்கி கணக்கு புத்தகம்
6.பத்தாம் வகுப்பு சான்றிதழ் 
7.ஆதார்கார்டு


மேற்கண்ட 3 ஆவணங்கள் ஒவ்வொன்றுக்கும் ஏதாவது ஒரு ஜெராக்ஸ் கொண்டு செல்லவும்.

வாக்காளர்பட்டியலில்
1 .பெயர் சேர்ப்பு
2 .நீக்கம்
3 . திருத்தம் பணிகளுக்கான சிறப்பு முகாம் மேற்கண்ட தேதிகளில் வாக்கு சாவடிகளில் நடைபெறுகிறது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post