Title of the document

நாளை 30.10.2023 சனிக்கிழமை - ஈடுசெய்ய வேலை நாள் !



நாளை சனிக்கிழமை 30.10.23 ஈடுசெய்ய வேலை நாள் # இராமநாதபுரம் மாவட்டம்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் மழை காரணமாக பள்ளிகளுக்கு 30.10.2023 அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டதை ஈடு செய்யும் பொருட்டு 04.11.2023 ( சனிக்கிழமை ) அன்று பள்ளிகள் முழுவேலை நாளாக செயல்படுமாறு அனைத்து அரசு / அரசு உதவிபெறும் / சுயநிதி / மெட்ரிக் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post