அதி கனமழை எச்சரிக்கை எதிரொலி : ( 4.11.2023 ) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!!
அதி கனமழை எச்சரிக்கை எதிரொலி: இன்று ( 4.11.2023 ) பள்ளிகளுக்கு விடுமுறை :
இன்று 4 ஆம் தேதி கனமழை காரணமாக விடுமுறை அறிவிப்பு. (காலை 7.30 மணி நிலவரப்படி இதுவரை 9 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது)
பள்ளிகள் மட்டும் விடுமுறை :
- நெல்லை
- தென்காசி
- திண்டுக்கல்
- தேனி
- மதுரை
- சென்னை
- கன்னியாகுமரி
- சிவகங்கை
பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை :
- மயிலாடுதுறை
அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment