Title of the document

 Bonus Marks For BT/BRTE Exam 2023 - TET தேர்ச்சி பெற்ற வருடத்தின் அடிப்படையில் போனஸ் மதிப்பெண்கள் அறிவிப்பு .

Teacher Eligibility Test : ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்கள் பணிக்காக காத்திருந்த காலத்திற்கு ஏற்ப போனஸ் மதிப்பெண் வழங்கி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்களுடன் போனஸ் மதிப்பெண் சேர்த்து கணக்கிடப்பட உள்ளது.

TET தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களின் கோரிக்கையின் படி, அவர்கள் வெற்றி பெற்ற ஆண்டுகளின் அடிப்படையில் மதிப்பெண் வெளியீடு

  • 2012 ல் தேர்ச்சி பெற்றிருந்தால் - 5.5 மதிப்பெண் போனஸ்...
  • 2013 ல் தேர்ச்சி பெற்றிருந்தால் - 5 மதிப்பெண் போனஸ்...
  • 2014 ல் தேர்ச்சி பெற்றிருந்தால்  - 4.5 மதிப்பெண் போனஸ்...
  • 2017 ல் தேர்ச்சி பெற்றிருந்தால்  - 3 மதிப்பெண் போனஸ்...
  • 2019 ல் தேர்ச்சி பெற்றிருந்தால்  - 2 மதிப்பெண் போனஸ்...
  • 2022 ல் தேர்ச்சி பெற்றிருந்தால்  - 0.5 மதிப்பெண் போனஸ் வழங்கப்படும்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post