Title of the document

தி.மு.க அரசின் தேர்தல் வாக்குறுதி எண் 311 ஐ நிறைவேற்றிட கோரி செப்டம்பர் 28 - DPI வளாகத்தில் தமிழகம் இதுவரை கண்டிராத மாபெரும் தொடர் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு !



‘சம வேலைக்கு” “சம ஊதியம்” 

நமது தி.மு.க அரசின் தேர்தல் வாக்குறுதி எண் 311 ஐ நிறைவேற்றிட கோரி

SSTA- நடத்திடும் தமிழகம் இதுவரை கண்டிராத மாபெரும்...தொடர் உண்ணாவிரத போராட்டம்

நாள் : 28 செப்டம்பர் 2023 முதல்

இடம்:

பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகம்,

(பழைய DPI வளாகம்) நுங்கம்பாக்கம், சென்னை - 6

இடைநிலை ஆசிரிய பேரினமே தலைநகரை நோக்கி புறப்படு...

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post