Title of the document

 கனமழை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - 21.09.2023




கனமழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் 1 - 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

6-8 -ம் வகுப்புகளுக்கு வழக்கம் போல் தேர்வு நடைபெறுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post