Title of the document

CEO/DEO-கள் 31.05.2023 அன்று பணி ஓய்வு - Incharge DEO's & CEO's நியமனம் - Commissioner Proceedings


31-05-2023 பணி நிறைவு பெறும் முதன்மை கல்வி அலுவலர்கள் /துணை இயக்குனர்கள் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்கள் பணியிடத்திற்கு பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து ஆணை




தமிழ்நாடு பள்ளிக் கல்விப்பணி முதன்மைக் கல்வி அலுவலர் / துணை இயக்குநர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் 31.05.2023 அன்று பணி ஓய்வு பெறுதல் அலுவலர் பணியிடத்திற்கு பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து ஆணையிடுதல்- சார்ந்து கீழ்க்கண்ட கலம் 2 ல் குறிப்பிட்டுள்ள முதன்மைக் கல்வி அலுவலர் / துணை இயக்குநர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணியிடங்களுக்கு கலம் 3 ல் உள்ளவாறு கூடுதல் பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து ஆணை வழங்கப்படுகிறது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post