கோடை வெயிலால் பள்ளி திறப்பு தள்ளி வைக்கப்படுமா? அமைச்சர் விளக்கம்
தமிழகத்தில் திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படும்
- 6 முதல் 12ஆம் வகுப்பு வரை ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு
- 1 - 5ஆம் வகுப்பு வரை ஜூன் 5ல் பள்ளிகள் திறப்பு.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
கோடை வெயிலால் பள்ளி திறப்பு தள்ளி வைக்கப்படலாம் என தகவல் பரவிய நிலையில் அமைச்சர் விளக்கம்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment