Title of the document

பொது மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள த.ஆ ஆசிரியர்களின் கவனத்திற்கு !


பொது மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள த/ஆ ஆசிரியர்களின் கவனத்திற்கு,

தங்கள் individual login ல் Seniority challenge என்ற மெனு வழியாக Seniority எண் பார்த்துக்கொள்ளலாம்.

இதில் ஏதேனும் seniority, priority, ஆகியவற்றில் தவறுகள் இருப்பின் challenge button ஐ அழுத்தி தேவையான விபரத்தை பதிவிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

உரிய அலுவலர்கள் அவற்றை சரிபார்த்து approve or reject செய்து seniority ஐ சரிசெய்து விடுவார்கள்.

கலந்தாய்வு அன்று முறையீடு வந்தால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

EMIS Team
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post