Title of the document

10th,11th Public Exam 2023 - தேர்வு முடிவு வெளியிடப்படும் நாள் மற்றும் நேரம் தேர்வுத்துறை அறிவிப்பு

10ஆம் வகுப்பு முதலாமாண்டு (+1) பொதுத் தேர்வுகள் மார்ச்/ஏப்ரல் 2023 தேர்வு முடிவுகள் - செய்திக்குறிப்பு - தேர்வு முடிவு வெளியிடப்படும் நாள் மற்றும் நேரம்

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 19 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும்.

11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 19 ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவிப்பு.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post