(16.05.2023) அன்று நடைபெறவிருந்த நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு !
Middle school hm transfer counselling which is scheduled tomorrow(16. 05.2023) is rescheduled-inform concerned..revised schedule will be intimated separately.
- Elementary Director Announcement
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வு தேதி மாற்றம் :
(16. 5.2023) நடைபெற இருந்த நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. மாற்றி அமைக்கப்பட்ட கலந்தாய்வு தேதி (நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு) பின்னர் அறிவிக்கப்படும்.
Post a Comment