Title of the document

TNEB Electricity Bill Scam Alert - Your Electricity Connection Will Be Disconnected By Today Night At 09:30PM உங்களுக்கு குறுஞ்செய்தி வந்தால் என்ன செய்ய வேண்டும் ?

தற்போது பரவி வரும் மோசடி செய்திகளைத் தவிர்க்க நுகர்வோருக்கு மின்சார வாரியம் அறிவுரை 

(Advising Consumers to avoid the fraudulent messages in circulation - TANGEDCO - If u get a SMS "Dear Consumer Your Electricity Connection Will Be Disconnected By Today Night At 09:30PM Because Of Last Pending Bill Kindly Contact: xxxxxxxxxx" Be Alert, its SPAM SMShing. IGNORE,DONT Reply or Contact or send OTP to given mobile)

உங்களுக்கு குறுஞ்செய்தி வந்தால் என்ன செய்ய வேண்டும் ?  :

உங்களுக்கு இது போன்ற ஏதேனும் தகவல்கள் வந்தால் நீங்கள் அருகில் உள்ள மின்வாரியத்துக்கு நேரடியாக சென்று சந்தேகங்களை நிவர்த்தி செய்யுங்கள்..  தற்போது நூதன முறையில் இது போன்று ஆன்லைன் மோசடிகள் நடை பெற்று வருகிறது எனவே இதுபோன்ற செய்திகளுக்கு நீங்கள் பதில் அளிக்க வேண்டாம்.. மக்கள் மிகுந்த கவனமுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இது போன்ற மெசேஜ் உங்களுக்கு வந்தால் அதில் வரும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம். அதில் உள்ள செல்போன் எண்ணை நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டாம்.. மேலும் இவர்களிடம் உங்கள் வங்கி சம்பந்தமான தகவல்களையோ மற்ற எந்த தகவல்களையும் நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டாம், மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் இல்லையெனில் உங்கள் வங்கியில் உள்ள அனைத்து பணத்தையும் இவர்கள் திருடி விடுவார்கள்

 இது போன்ற செய்திகள் மின்வாரியத்தால் அனுப்பப்படுவதில்லை நுகர்வோர்கள் மிக கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்..


# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post