பட்ஜெட்டில் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் வாழ்வாதாரக் கோரிக்கைகள் இல்லை - தலைமைச் செயலகச் சங்கம் கடும் அதிருப்தி !
அரசு தமிழ்நாடு அரசின் 2023-24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் , அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் தொடர்பாக எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படாததற்கு தமிழ்நாடு தலைமைச் செயலகச் அதிருப்தியினை வெளிப்படுத்துகிறது.
Post a Comment