Title of the document

TNTET PAPER 2 - Exam Date 2023 ஆசிà®°ியர் தகுதித்தேà®°்வு தாள் - 2க்கான தேà®°்வு தேதி


TNTET PAPER II EXAM TENTATIVE DATES



தமிà®´்நாடு ஆசிà®°ியர் தகுதித் தேà®°்வு 2022 -à®®் ஆண்டிà®±்கான ஆசிà®°ியர் தேà®°்வு வாà®°ியத்தின் à®…à®±ிவிக்கை எண் .01 / 2022 , நாள் 07.03.2022 அன்à®±ு வெளியிடப்பட்டது . இணையவழி வாயிலாக விண்ணப்பத்தினை விண்ணப்பதாà®°à®°்கள் 14.03.2022 à®®ுதல் பதிவேà®±்றம் செய்திடலாà®®் என தெà®°ிவிக்கப்பட்டது . à®®ேலுà®®் , விண்ணப்பதாà®°à®°் விண்ணப்பத்தினை பதிவேà®±்றம் செய்ய 26.04.2022 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது . அதில் தேà®°்வுக்கான தேதி பின்னர் à®…à®±ிவிக்கப்படுà®®் என தெà®°ிவிக்கப்பட்டது . தற்பொà®´ுது ஜனவரி à®®ாதம் 31.01.2023 à®®ுதல் பிப்ரவரி à®®ாதம் 12.02.2023 வரை உள்ள தேதிகளில் தாள்- II à®±்கு உரிய தேà®°்வுகள் கணினி வழியில் மட்டுà®®ே நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்à®± விவரம் தேà®°்வர்களுக்கு தெà®°ிவிக்கப்படுகிறது. # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்குà®®் பகிà®°ுà®™்கள் - யாà®°ேனுà®®் à®’à®°ுவருக்காவது பயன்படுà®®்...

Post a Comment

Previous Post Next Post