புயல் மழை - நாளை விடுமுறை விட வாய்ப்புள்ள மாவட்டங்கள்...
வடதமிழகத்தை மிரட்ட வரும் மாண்டஸ் புயல் எதிரொலியாக வட மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறைக்கு வாய்ப்பு என தகவல்..
சென்னை , காஞ்சிபுரம் , திருவள்ளூர் , செங்கல்பட்டு , விழுப்புரம் , கடலூர் , மயிலாடுதுறை , நாகை , தஞ்சை , திருவாரூர் , திருச்சி புதுக்கோட்டை , மாவட்டங்களில் விடுமுறை விட வாய்ப்பு..
🌧️ மாண்டஸ் புயல் காரணமாக நாளை (09.12.2022) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
(09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள் !
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment