Title of the document

Rain Schools Holiday - புயல், கனமழை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை !

🌧  கனமழை காரணமாக இன்று வெள்ளிக்கிழமை (09.12.2022) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் : 


 29 + மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை 09.12.2022 :
 
 புயல் மழை கீழே உள்ள மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு 

கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டினம்,பர்கூர்,மத்தூர்,ஊத்தங்கரை பள்ளிகள்) விடுமுறை அறிவிப்பு

கரூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) விடுமுறை அறிவிப்பு

தூத்துக்குடி (பள்ளிகள் மட்டும்) விடுமுறை அறிவிப்பு

தேனி (பள்ளிகள் மட்டும்) விடுமுறை அறிவிப்பு

திண்டுக்கல் (கொடைக்கானல், சிறுமலை பகுதி-பள்ளி மற்றும் கல்லூரிகள்) விடுமுறை அறிவிப்பு
 
⭕️ ராமநாதபுரம்  மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
 
⭕️ சிவகங்கை  மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை அறிவிப்பு
 
⭕️ திருச்சி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு  
 
⭕️ திருவண்ணாமலை  மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
 
⭕️ தருமபுரி  மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
 
⭕️ நாகை  மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
 
⭕️ நாமக்கல்  மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
 
⭕️ சேலம்  மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை அறிவிப்பு  
 
 ⭕️ புதுக்கோட்டை  மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
 
⭕️ கள்ளக்குறிச்சி  மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
 
⭕️ மயிலாடுதுறை  மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
 
⭕️ திருப்பத்தூர்  மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை அறிவிப்பு     
 
⭕️  வேலூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.  
 
⭕️ திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு     

⭕️  காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
 
⭕️  விழுப்புரம்  மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
 
⭕️  கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
 
⭕️ சென்னை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.

⭕️ செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு (9.12.22) விடுமுறை.
 
⭕️  ராணிப்பேட்டை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    
 
⭕    அரியலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

⭕    தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.   

⭕    பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
                   
⭕    திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
 
    
⭕    புதுச்சேரி/காரைக்கால் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)     

பிறருக்கும் பகிருங்கள் - யாருக்காவது பயன்படட்டும்.

மேலும் பல மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்க வாய்ப்பு உள்ளது . உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த பதிவை தொடர்ந்து பாருங்கள்..
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post