Title of the document

 10.12.2022 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறுவதாக இருந்த TRUST தேர்வு தேதி மாற்றம்!

IMG_20221208_132801

10.12.2022 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறுவதாக இருந்த தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு ( TRUST Examination ) புயல் , கனமழை எச்சரிக்கை காரணமாக 17.12.2022 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறும் என தேர்வுத்துறை அறிவிப்பு. # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post