Title of the document

 Rain Holiday - கன மழை காரணமாக இன்று (3.11.2022) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் !

hkjhkj

தொடர் மழை காரணமாக கீழ்கண்ட மாவட்டங்களுக்கு இன்று 3.11.2022 விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
  1. விழுப்புரம் மாவட்டம்
  2. கடலூர் மாவட்டம்
  3. மயிலாடுதுறை மாவட்டம்
  4. புதுச்சேரி காரைக்கால் பள்ளி மற்றும் கல்லூரிகள்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post