RAIN HOLIDAY - கனமழை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - 04.11.2022
RAIN HOLIDAY |
கனமழை காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் 04.11.2022, 05.11.2022 ஆகிய இரண்டு நாட்கள் புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளுக்கு விடுமுறை என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்..
தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் நாளை ( 04.11.2022 ) பள்ளிகளுக்கு மழை விடுமுறை ?
- நாகை ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
- * தஞ்சை ( பள்ளிகள் மட்டும்)
- * திருவாரூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு)
- * மயிலாடுதுறை ( பள்ளி, கல்லூரிகளுக்கு)
- காஞ்சிபுரம் ( குன்றத்தூர் தாலுகா மட்டும்)
- திருவள்ளூர் ( ஆவடி, பூந்தமல்லி, பொன்னேரி, திருவள்ளூர் - 4 தாலுகா மட்டும்)
- சென்னை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
தொடர் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
மேலும் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிந்து கொள்ள நமது வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். உடனுக்குடன் Update செய்யப்படும்..# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Sarala
ReplyDeleteAnitha
Post a Comment