Title of the document

 12.11.2022 அன்று நடைபெற இருக்கும் CRC Training பற்றிய தகவல் !

.com/

PRIMARY CRC DATE - 12.11.2022

🔥ஆசிரியர் திறன் மேம்பாடு ( Teacher Professional Development ) - கலந்தாலோசனை கூட்டம் (CRC) வரும் சனிக்கிழமை (12.11.2022) நடைபெற உள்ளது. CRC பயிற்சிக்கு,  

🔥அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் 1-5 வகுப்பு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் மட்டும் (Primary Teachers Only) அனைவரும் பயிற்சியில் கலந்து கொள்ளுதல் வேண்டும்.

🔥 BT's/ PG ஆசிரியர்களுக்கு கிடையாது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post