வரும் சனிக்கிழமை (12.11.2022) நடைபெற இருந்த CRC தேதி மாற்றம் - Proceedings
12.11.2022 அன்று நடைபெற கலந்தாலோசனைக் இருந்த
குறுவளமைய கூட்டம் ( CRC ) நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது ( 1
ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை )
2022-2023 ஆம் ஆண்டிற்கான பயிற்சி கால அட்டவணை . 2. மாவட்டத் திட்ட இயக்குநர் தலைமையில் நடைபெற்ற மீளாய்வு கூட்டம் நாள் . 19.07.2022 . மாநிலக் ஒருங்கிணை கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் பள்ளிக்கல்வி இணைந்து பல்வேறு தொடர் ஆசிரியர் பயிற்சிகள் ( Teacher Professional Development ) 2022- 2023 ஆம் கல்வியாண்டில் நடத்த திட்டமிடப்படுகிறது . இதனைத் தொடர்ந்து 12.11.2022 அன்று கால அட்டவணைப்படி 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நடைபெற இருந்த குறுவளமைய கலந்தாலோசனைக் ( CRC ) கூட்டம் நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது .
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment