Title of the document

 காய்ச்சல் - பள்ளிகளுக்கு விடுமுறை தர சுகாதாரத்துறை பரிந்துரை

காய்ச்சல் - புதுச்சேரி பள்ளிகளுக்கு விடுமுறை தர பரிந்துரை


வைரஸ் காய்ச்சல் பரவுவதால் புதுச்சேரியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க சுகாதாரத்துறை


புதுச்சேரியில் கடந்த 10 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதால் சுகாதாரத்துறை முடிவு


மருத்துவமனைக்கு வருபவர்களில் 50 % பேர் சிறுவர்களாக இருப்பதால் பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்கு சுகாதாரத்துறை பரிந்துரை

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post