Title of the document

IFHRMS ல் Password ஐ மாற்றம் செய்வது எப்படி?

How to Change Password in IFHRMS

How to Change Password in IFHRMS
How to Change Password in IFHRMS

 

IFHRMS ல் Password ஐ மாற்றம் செய்வது எப்படி?


ஒருங்கிணைந்த நிதி மற்றும்‌ மனிதவள மேலாண்மை திட்டத்தின்‌ கீழ்‌ அனைத்து அரசுப்‌ பணியாளர்களுக்கும்‌ User ID மற்றும்‌ Password வழங்கப்பட்டது, தற்போது Password   ஐ மாற்றம் செய்ய ஆணையர்‌, கருவூலக்‌ கணக்குத்துறை, சென்னை அவர்களால்‌ அறிவுறுத்தப்பட்ருள்ளதால்‌, தங்கள்‌ அலுவலகத்தில்‌ பணியாற்றும்‌ அனைத்து பணியாளர்களுக்கும்‌  Password உடனடியாக மாற்றம்‌ செய்து மாற்றம்‌ செய்யப்பட்ட அறிக்கையினை இவ்வலுவலகத்திற்கு தெரிவிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.


IFHRMS ல் Password மாற்றம்‌ செய்யும்‌ வழிமுறைகள்‌ (Step By Step) :

Step 1 : IFHRMS Login Page யில் Forget Password Option  Click செய்யவும்

Step 2 : User ID (Employee ID) உள்ளிடுர செய்யவும்‌ மற்றும்‌ திரையில்‌ காண்பிக்கும்‌ captch ஐ உள்ளிரு செய்யவும்‌

Step 3 : Select option to reset password இந்த தலைப்பின்‌ கீழ்‌ வரும்‌ Update Password using OTP ஐ Click செய்யவும்

Step 4 : New Password மற்றும்‌ conform Password உள்ளீடு  செய்யவும்‌

 NOTE :

  • New Password and  Confirm Password ஒரே மாதிரியாக இருக்குமாறு உறுதி செய்யவும்‌..
  • Password 1" letter capital, one special character, one number (Password should be minimum eight characters ) Eg: Welcome@1


Step 5 :Verifiy  option  செய்யவும்‌

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post