ஆசிரியர்களுக்கு மாற்றுப் பணி!
திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
2021-2022 ஆம் கல்வியாண்டில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு மாணவர்கள் நலன் கருதி மாற்றுப் பணி மூலம் பணியாற்ற அட்டவணையில் காணும் ஆசிரியர்களுக்கு மாற்றுப் பணி ஆணை வழங்கப்படுகிறது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment