மாவட்ட மாறுதல் கலந்தாய்வு 2022 - மலைசுழற்சி வழக்கு விசாரணை தள்ளி வைப்பு!
இன்று
விசாரணைக்கு வந்த மலை சுழற்சி மாறுதல் சார்ந்த வழக்கு 22.04.2022 க்கு
ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இறுதி அல்லது இடைக்கால தீர்ப்பு
வந்தால் மட்டுமே மாவட்ட மாறுதல் கலந்தாய்வு குறித்து முடிவு
அறிவிக்கப்படும்.
22.04.2022.வழக்கு விசாரணையின் நிலவரத்தை தெரியப்படுத்துங்கள்.Please
ReplyDeletePost a Comment