Title of the document
*தகவலுக்காக*

🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯
2021 - 2022 மார்ச் - 20 ல்  மறுகட்டமைப்பு செய்யக்கூடிய 
பள்ளி மேலாண்மைக் குழுவில் (SMC) இருக்க வேண்டிய 20 உறுப்பினர்கள் (Members) விவரம்...

🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯
👇👇👇👇👇👇👇👇👇👇


1. தலைவி - 1 மாணவரின் பெற்றோர் (பெண்) 

2. து.தலைவர் - 1  IED மாணவரின் பெற்றோர் (பெண்)

3. செயலாளர் - 1 பள்ளித் தலைமையாசிரியர். (பெண் or ஆண்)

4. ஆசிரியர் - 1 பெண் or ஆண்

5. பெற்றோர்கள்(பெண்)   - 12 பேர் (இவற்றில் 7 பேர் பெண்கள்)

6. பெற்றோர்கள்(பெண்)
7. பெற்றோர்கள்(பெண்)
8. பெற்றோர்கள்(பெண்)
9. பெற்றோர்கள்(பெண்)
10 பெற்றோர்கள்(பெண்)
11. பெற்றோர்கள்(பெண்)
12. பெற்றோர்கள்(ஆண்)
13. பெற்றோர்கள்(ஆண்)
14 பெற்றோர்கள்(ஆண்)
.15 பெற்றோர்கள்(ஆண்)
16. பெற்றோர்கள்(ஆண்)
17. வார்டு உறுப்பினர் - ( பெண் or ஆண்) வார்டு உறுப்பினர்
 இல்லாவிட்டால் பெற்றோருக்கு முன்னுரிமை.

18. வார்டு உறுப்பினர் - 2 பேர் ( பெண் or ஆண்) வார்டு உறுப்பினர் இல்லாவிட்டால் பெற்றோருக்கு முன்னுரிமை.

19. கல்வியாளர் or புரவலர் or NGO or ஓய்வு அலுவலர் - 1

20. மகளிர் சுயஉதவிக்குழு ( பெற்றோர் ) - 1

*மொத்தம் - 20 நபர்*

 50% க்கு மேல் பெண் உறுப்பினராக இருக்க வேண்டும்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post