FEBRUARY MONTH 2022 SCHOOL DIARY - பிப்ரவரி மாத பள்ளி நாட்காட்டி 2022
#(TENTATIVE)#
பிப்ரவரி மாத பள்ளி நாட்காட்டி 2022
பள்ளிகள் திறப்பு : 01.02.2022
👉🏼R.L DAYS
17.02.2022 - வியாழன் - மாசிமகம்
👉🏼அரசு விடுமுறை நாட்கள் - இல்லை
👉🏼BEO அலுவலக குறைதீர்நாள் - 05.02.2022
👉🏼தேர்தல் பயிற்சி வகுப்புகள் - 09.02.2022 ( புதன்) & 18.02.2022 ( வெள்ளி)
👉🏼கற்றல் விளைவுகள் பயிற்சி ( 6 TO 9 வகுப்பு ஆசிரியர்கள் பாடவாரியாக -
2 நாட்கள் 2 BATCHES )
தமிழ் - 03.02.22, 05.02.22 & 04.02.22 , 07.02.22
ENGLISH - 8, 10 & 9 , 11
MATHS - 12 , 15 & 14 , 16
SCIENCE - 17 , 19 & 18 , 21
SOCIAL SCIENCE - 22 , 24 & 23 , 25
👉🏼ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு அட்டவணை
🚀 29.1.2022 முற்பகல் பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் (ஒன்றியத்திற்குள்)
🚀 1.2.2022 முற்பகல் பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் (கல்வி மாவட்டத்திற்குள்)
🚀 1.2.2022 பிற்பகல் பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் (வருவாய் மாவட்டத்திற்குள்)
🚀 4.2.2022 பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் (ஒன்றியத்திற்குள்)
🚀 5.2.2022 முற்பகல் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு
🚀 5.2.2022 பிற்பகல் பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்)
🚀 8.2.2022 தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல்
🚀 14.2.2022 தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு
🚀 16.2.2022 இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் (ஒன்றியத்திற்குள்)
🚀 17.2.2022 முற்பகல் இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் (கல்வி மாவட்டத்திற்குள்)
🚀 17.2.2022 பிற்பகல் இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் (வருவாய் மாவட்டத்திற்குள்)
🚀 25.2.2022 முற்பகல் இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் (ஒன்றியத்திற்குள்)
🚀 25.2.2022 பிற்பகல் இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்)
🚀 4.3.2022 இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் மாவட்டம் விட்டு மாவட்டம்
🚀 5.3.2022 பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் மாவட்டம் விட்டு மாவட்டம்
Post a Comment