தேர்தல் பணியில் இருந்து யாருக்கெல்லாம் விலக்கு - Govt Letter : Date 26.01.2022
- எஞ்சிய பணிக்காலம் 6 மாதங்கள் உள்ளவர்கள்,
- கர்ப்பிணிகள்,
- பாலூட்டும் தாய்மார்கள்,
- மாற்று திறனாளிகள் மற்றும்
- கடும் நோயுற்றவர்களுக்கு உள்ளாட்சி தேர்தல் பணியில் இருந்து விதி விலக்கு.
Post a Comment