à®’à®°ுà®™்கிணைந்த பள்ளிக் கல்வியின் கட்டமைப்பில் , à®…à®°ுகாà®®ைப் பள்ளி விதிகளின்படி , உயர்நிலை மற்à®±ுà®®் à®®ேல்நிலைகளில் பள்ளி வசதி இல்லாத குடியிà®°ுப்புகளில் , தற்போதுள்ள நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவுà®®் , உயர்நிலைப் பள்ளிகளை à®®ேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துà®®் செயல்பாடுà®®் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் à®’à®°ுà®™்கிணைந்த பள்ளிக் கல்வியின் 2022-2023 ஆண்டு வரைவு திட்டத்தில் தற்போதுள்ள நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தவுà®®் , உயர்நிலைப் பள்ளிகளை à®®ேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தவுà®®் தேவையின் அடிப்படையில் அனைத்து à®®ாவட்ட à®®ுதன்à®®ைக் கல்வி அலுவலர்கள் உரிய கருத்துà®°ுக்கள் பெà®±்à®±ு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தை பூà®°்த்தி செய்து à®®ாநில திட்ட இயக்ககத்திà®±்கு அனுப்பவுà®®் தெà®°ிவிக்கப்பட்டுள்ளது.
à®®ேலுà®®் 2019-2020 ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்துதல் சாà®°்ந்து பெறப்பட்ட கருத்துà®°ுக்கள் இத்துடன் தங்கள் பாà®°்வைக்கு நகல் அனுப்பப்படுகிறது. இப்பட்டியலில் உள்ள பள்ளிகளையுà®®் à®®ீண்டுà®®் ஆய்வு செய்து தரம் உயர்த்த தகுதியான கருத்துà®°ுக்களை , ஆம் பள்ளிகளுக்கான 2022-2023 கல்வியாண்டிà®±்கான தரம் உயர்த்த கோà®°ுà®®் பள்ளிகள் பட்டியலுடன் இணைத்து அனுப்பக் கேட்டுக் கொள்ளப்படுகிà®±ாà®°்கள்.
Upgraded School List - DSE Proceedings - Download here # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்குà®®் பகிà®°ுà®™்கள் - யாà®°ேனுà®®் à®’à®°ுவருக்காவது பயன்படுà®®்...
Post a Comment