கல்வித்துறையின் மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் தள்ளிவைப்பு - Teachers Transfer திட்டமிட்டபடி நடைபெறும்
ஜனவரி 31 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, வரும் 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் நடைபெறுவதாக இருந்த மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
எனினும் ஆசிரியர் பயிற்சி வகுப்புகள் மற்றும் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு ஆகியன திட்டமிட்டபடி நடைபெறும்.
முதன்மைக் கல்வி அலுவலர்,
சிவகங்கை
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment