Title of the document

ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயம்- சென்னை உயர்நீதிமன்றம் 




தடுப்பூசி செலுத்த விரும்பாத ஆசிரியர்கள் வீட்டிலேயே இருப்பதுதான் சிறந்தது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.


மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post