Title of the document
இன்ஸ்பெக்டர் கொலை -  பள்ளி மாணவர்கள் 2 பேர் உட்பட 3 பேர் கைது !





ஆடு திருடியவர்களை விரட்டி பிடிக்க முயன்றபோது நவல்பட்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 - ம் வகுப்பு, 9-ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் உட்பட 3 பேர் கைது.

அவர்களிடருந்து கொலைக்கு பயன்படுத்திய அரிவாள், இருசக்கர வாகனம் உள்ளிட்டவை பறிமுதல். # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post