கனமழை பாதிப்பின் காரணமாக ( 20.11.2021) 10 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு !
சென்னை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நாளை வழக்கம்போல் செயல்படும் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு கனமழை காரணமாக நாளை பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு :
1. திருப்பத்தூர் ( பள்ளி மட்டும்)
2. வேலூர் ( பள்ளி, கல்லூரி )
3. ராணிப்பேட்டை ( பள்ளி, கல்லூரி )
4. காஞ்சிபுரத்தில் ( பள்ளி, கல்லூரி )
5. செங்கல்பட்டு ( பள்ளி மட்டும்)
6. விழுப்புரம் ( பள்ளி, கல்லூரி )
7. கடலூர் ( பள்ளி மட்டும்)
8. கள்ளக்குறிச்சி ( பள்ளி, கல்லூரி )
9.திருவண்ணாமலை ( பள்ளி மட்டும்)
10. திருவள்ளூர் (நிவராண முகாம்களாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை ( நடுக்குத்தகை, பாடியநல்லூர், கள்ளூர், ஆட்ரம்பாக்கம், ராமஞ்சேரி, மதுரா, புதூர் ஆகிய பகுதிகளில் நிவாரண முகாமாக செயல்படும்)
வேறு ஏதேனும் பள்ளி / கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும் தாங்கள் சிறிது நேரம் கழித்து மீண்டும் கிளிக்செய்து பார்க்கவும்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment