கனமழை - (19.11.2021) வெள்ளிக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
கனமழை காரணமாக (19.11.2021) கீழ் கண்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
- சென்னை
- திருப்பத்தூர்.
- வேலூர்
- திருவள்ளூர்
- ராணிப்பேட்டை
- விழுப்புரம்
- தருமபுரி
- கடலூர்
- கிருஷ்ணகிரி
- பெரம்பலூர்
- சேலம்
- நீலகிரி
- காஞ்சிபுரத்தில் நாளை பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை
- செங்கல்பட்டில் (பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை)
- அரியலூர் மாவட்டத்தில் (நவ.19) பள்ளிகளுக்கு விடுமுறை
- கள்ளகுறிச்சி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
- திருவண்ணாமலை ( பள்ளி, கல்லூரிகளுக்கு நவ. 19ம் தேதி கார்த்திகை தீபத் திருநாளை ஒட்டி ஏற்கனவே உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது )
- புதுச்சேரி, காரைக்கால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
மேலும் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறை அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது. வேறு ஏதேனும் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டால்
இங்கே உடனடியாக அப்டேட் செய்யப்படும்.. சிறிது நேரம் கழித்து பார்க்கவும்
டம்மீ தகவல்
ReplyDeletemanik raj
ReplyDeleteSir please leave for madurai district
ReplyDeleteSir please
ReplyDeleteLeave for Dindigul district
Post a Comment